MBA தேர்ச்சி பெற்றவர்களுக்கு TVS Motor நிறுவனத்தில் வேலை !!
பிரபல தனியார் வாகன நிறுவனமான TVS Motor நிறுவனத்தில் இருந்து அங்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Group Brand Manager (Product/Brand Manager) பணிகளுக்கு என திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே திறமை படைத்த பட்டதாரிகள் தவறாது இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். அதற்கான தகவல்களை கீழே பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TVS Motor |
பணியின் பெயர் | Group Brand Manager (Product/Brand Manager) |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பல்கலைக்கழக பணியிடங்கள் :
Group Brand Manager (Product/ Brand Manager) பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TVS Motor கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் PG/ MBA/ PGDM தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
- குறிப்பாக முனைவர் பட்டம் பெற வேண்டிய தேவையில்லை.
- இது போன்ற பணிகளில் 12 முதல் 15 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுள்ள பதிவுதாரர்கள் விரைந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
TVS Motor Job Vacancy 2020 Notification & Apply Online
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |