TVS மோட்டார் நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலை – BE பட்டதாரிகள் உடனே விண்ணப்பியுங்கள்!

0
TVS மோட்டார் நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலை - BE பட்டதாரிகள் உடனே விண்ணப்பியுங்கள்!
TVS மோட்டார் நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலை - BE பட்டதாரிகள் உடனே விண்ணப்பியுங்கள்!
TVS மோட்டார் நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலை – BE பட்டதாரிகள் உடனே விண்ணப்பியுங்கள்!

TVS Motor நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Lead_NPD Marketing பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TVS Motor
பணியின் பெயர் Assistant Lead_NPD Marketing
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Coming Soon
விண்ணப்பிக்கும் முறை Online
TVS Motor காலிப்பணியிடங்கள்:

TVS மோட்டார் நிறுவனத்தில் Assistant Lead_NPD Marketing பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Assistant Lead கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் BE + MBA / PGDM பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Assistant Lead அனுபவம்:

Assistant Lead_NPD Marketing பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 03 ஆண்டுகள் முதல் 04 ஆண்டுகள் வரை பணி சார்ந்த துறைகளில் அனுபவம் உள்ளவராக இருப்பின் முன்னுரிமை வழங்கப்படும்.

Assistant Lead பணியமர்த்தப்படும் இடம்:

இந்த TVS மோட்டார் நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் பெங்களூரில் பணியமர்த்தப்பட உள்ளார்கள்.

SAIL நிறுவனத்தில் Management Trainees வேலைவாய்ப்பு – 90+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,80,000/-

TVS Motor தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் Written Test, Interview, Technical Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TVS Motor விண்ணப்பிக்கும் முறை:

இந்த TVS மோட்டார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!