2028 ஒலிம்பிக்கில் மாற்று பாலினத்தவருக்கு தடை.. டிரம்ப் விதித்த அதிரடி உத்தரவு..  பின்னணி காரணம் என்ன தெரியுமா..?

0
2028 ????????????? ?????? ??????????????? ???.. ??????? ??????? ?????? ???????..  ??????? ?????? ???? ????????..?
2028 ஒலிம்பிக்கில் மாற்று பாலினத்தவருக்கு தடை.. டிரம்ப் விதித்த அதிரடி உத்தரவு..  பின்னணி காரணம் என்ன தெரியுமா..?

2028 ஒலிம்பிக்கில் மாற்று பாலினத்தவருக்கு தடை.. டிரம்ப் விதித்த அதிரடி உத்தரவு..  பின்னணி காரணம் என்ன தெரியுமா..?

ஒலிம்பிக் போட்டிகள் என்பது தங்கள் சொந்த நாட்டிற்காக பலதரப்பட்ட விளையாட்டு வீரர்கள் போட்டியிடும் ஒரு சர்வதேச போட்டியாகும். மேலும், 2028 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இதில் கிரிக்கெட், பேஸ்பால் உட்பட 6 புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2028 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

நிலவில் நீர்..!! NASA ஏவிய புதிய விண்கலம்..!! என்ன காரணம் தெரியுமா..?

அதாவது, “அமெரிக்காவில் நடைபெற உள்ள 2028 ஒலிம்பிக் போட்டிகளில் மாற்று பாலினத்தவர்கள் பங்கேற்பதற்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார். ஏனெனில் பெண்கள் மற்றும் மகளிர் விளையாட்டுகளில் மாற்று பாலினத்தவர் என்று கூறி ஆண்கள் பங்கேற்பதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!