“இனி அமெரிக்க அதிபராக தொடரும் திட்டமில்லை”.. டொனால்டு டிரம்ப் விடுத்த திடீர் அறிவிப்பு..!!

0
"??? ???????? ??????? ??????? ???????????".. ???????? ??????? ??????? ?????? ?????????..!!
"இனி அமெரிக்க அதிபராக தொடரும் திட்டமில்லை".. டொனால்டு டிரம்ப் விடுத்த திடீர் அறிவிப்பு..!!

“இனி அமெரிக்க அதிபராக தொடரும் திட்டமில்லை”.. டொனால்டு டிரம்ப் விடுத்த திடீர் அறிவிப்பு..!!

கடந்த 2024 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் வீழ்த்தி குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் 47 வது அமெரிக்க அதிபராக தேர்வானார். மேலும், இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

உங்களின் வித்ட்ராவல் பணம் ATM இல் சிக்கி கொண்டதா..?? அப்போ உடனே இதை செய்யுங்க..!!

இந்நிலையில் அண்மையில் NBC நியூஸ் சேனலுக்கு டிரம்ப் அளித்த நேர்காணலில், மூன்றாவது முறையாக அமெரிக்க அதிபர் பதவியை வகிக்கும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா..? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டிரம்ப் கூறியது “அமெரிக்க அதிபர் பதவிக்கு மூன்றாவது முறையாக போட்டியிடும் திட்டம் இல்லை என்றும், 8 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்தால் போதும்” என்று தெரிவித்துள்ளார்.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!