திருச்சி மக்களே.., சட்டுபுட்டுன்னு தயாராகுங்க.., இந்த பகுதியில் நாளை (12.11.2024) பவர் கட்!!
பொதுவாக அணுமின் நிலையங்களில் ஏற்படும் மின் கசிவுகளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மூலம் அரசு சரி செய்து வருகிறது. மேலும் மாதந்திர பணிகள் நடைபெறும் வேலையில் அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை (நவம்பர் 12) திருச்சி, கரூர் ஆகிய மாவட்டத்தின் முக்கிய இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
திருச்சி:
ஆலம்பட்டி, நாகமங்கலம், மதுரை பிரதான சாலை, வீட்டு வசதி வாரியம், பாகூர், நாராயணபுரம், மாத்தூர், முடிகண்டம், எவரெஸ்ட் ஸ்டீல், தென்ரல் என்ஜிஆர், அம்மையப்பா நகர்,பழங்காவேரி, முக்கொம்பு, அந்தநல்லூர், கொடியாளம், சிறுகமணி, திருப்பராய்த்துறை, இளமனூர், பெருகமணி, காவகர்பாளையம், தாளப்பட்டி, காமநாயக்கபாளையம், தாயாஞ்சி, பொய்யாமணி, குளித்தலை, பெரியபாளையம், நங்கவரம், பெருகமணி, கொடியாளம், பழையூர், மங்களபுத்தூர், காடையூர் தோட்டம், தேவஸ்தானம், சிறுகமணி, ரானேகம்பேணி, சேதுராப்பட்டி,, குட்டப்பு, பூதக்குடி, கொடும்பாளூர், பாத்திமாநகர், கோமங்கலம், களிமங்கலம், மணிகண்டம், ராஜாளிபட்டி, அன்பு ஞர், கும்பக்குறிச்சி, நலந்தரம்,
கரூர்:
பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பத்திரிபட்டி, அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தபாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, ஆர்.பி.புதூர், ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சாந்தைப்பேட்டை, பண்ணைப்பட்டி, ஏனுங்கனூர், வேடிக்காரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிக்காரன் வலசு.
பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, அரியூர், ஆபீசர்ஸ் லைன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன் பாளையம், சாய்நாதபுரம் மற்றும் தொரப்பாடி சுற்றுவட்டார பகுதிகள்.
இட்சிப்புதூர்:
தணிகைபோளூர், வடமாம்பாக்கம் மற்றும் இச்சிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகள்
பெருந்துறை:
தெற்கு பெருந்துறை பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கோவுண்டாச்சிபாளையம், ஈங்கூர், பள்ளப்பாளையம், முகசிபிடாரியூர் வடக்கு பகுதி, வேலாயுதம்பாளையம்,பெரியவீரசங்கி
அரியாலம்:
அரியாலம், தச்சூர், திருமணி, பெரியகொளப்பலூர், களம்பூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.

























