திருச்சி BHEL வேலை அறிவிப்பு 2020

2
BHEL வேலை அறிவிப்பு 2020
BHEL வேலை அறிவிப்பு 2020

திருச்சி BHEL வேலை அறிவிப்பு 2020

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் தனது காலியிடங்களை நிரப்புவதற்கான மருத்துவ வல்லுநர்கள் பதவி வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் அதில் உள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை 22.03.2020 வரை அனுப்ப வேண்டும்.

*Read More Latest Government

குழுவின் பெயர் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்
 பணியிடம் மருத்துவ வல்லுநர்கள்
விண்ணப்பிக்க இறுதி நாள் 22.03.2020

 

பணிகள்:மருத்துவ வல்லுநர்கள்

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 65 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் Degree/ DNB/ Diploma/ MCH முடித்திருக்க வேண்டும்.

*Read More Bank Government Job 2020*

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் அதில் உள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை 22.03.2020 வரை அனுப்ப வேண்டும்.

Download BHEL Recruitment 2020 Notification & Application

Official Site

 *Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!