TRB BEO & SSC MTS தேர்வுகளில் ஜெயிக்க சூப்பர் வாய்ப்பு – இலவச மாதிரி தேர்வுகள்!!
EXAMSDAILY வலைத்தளம் ஆனது அரசு போட்டி தேர்வுகளுக்கான மாதிரி தேர்வுகளை தினசரி நடத்தி வருகிறது. இதில் கலந்து கொள்வதற்கான முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மாதிரி தேர்வுகள்:
அரசு போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டு அரசு பணி வாய்ப்பை பெற பலரும் போட்டி போட்டு வருகின்றனர். இதற்காக தீவிர பயிற்சி பெற வேண்டியுள்ளது. என்ன தான் தீவிரமாக பயிற்சி செய்து வந்தாலும், தாங்கள் படித்துள்ள பாடங்களை மதிப்பீடு செய்து பார்த்துக் கொள்வது தான் சிறந்த வழிமுறையாகும். அந்தவகையில், அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு உதவும் வகையில், EXAMSDAILY வலைத்தளம் தினசரி மாதிரி தேர்வுகளை இலவசமாக நடத்தி வருகிறது.
இந்நிலையில், நாளை ( ஆகஸ்ட் 1) SSC MTS Numerical & Mathematical Ability மற்றும் TRB BEO General Studies ஆகிய பாடங்களுக்கான தேர்வை ஆன்லைன் முறையில் நடத்த உள்ளது. தேர்வில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.