TRB BEO & SSC MTS தேர்வர்களின் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வுகள்!!
EXAMSDAILY வலைதளத்தின் இலவச மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற, முழு விவரங்களையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
மாதிரி தேர்வுகள்:
தமிழகத்தில் அதிக அளவிலான இளைஞர்கள் படித்து முடித்து விட்டு அரசு பணிக்காக காத்திருக்கின்றனர். காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், அரசு பணிக்கான தேர்வில் ஜெயிக்க விடாமுயற்சியுடன் தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். நாம் எப்பகுதியில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது போன்றவர்கள் EXAMSADAILY வலைதள பயிற்சி நிறுவனம் நடத்தும் மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ளலாம்.
மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்வதன் மூலம் நம்மை நாம் சோதித்து பார்த்து கவனம் முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்த முடியும். அந்தவகையில், நாளை EXAMSDAILY நிறுவனம் SSC MTS English மற்றும் TRB BEO பொதுத்தமிழ் ஆகிய பாடங்களுக்கான ஆன்லைன் இலவச மாதிரி தேர்வை நடத்த உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.