தமிழகத்தின் பிரபல நிறுவனத்தில் Trainer பணிக்கான வேலைவாய்ப்பு – மிஸ் பண்ணிடாதீங்க!

0
தமிழகத்தின் பிரபல நிறுவனத்தில் Trainer பணிக்கான வேலைவாய்ப்பு - மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழகத்தின் பிரபல நிறுவனத்தில் Trainer பணிக்கான வேலைவாய்ப்பு - மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழகத்தின் பிரபல நிறுவனத்தில் Trainer பணிக்கான வேலைவாய்ப்பு – மிஸ் பண்ணிடாதீங்க!

IT துறைக்கான அனுபவத்தோடு உள்ளவர்களுக்கு தமிழ்நாட்டின் பிரபலமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Trainer Job:

பெரும்பாலான IT துறை ஊழியர்கள் கொரோனா காலத்திற்கு பிறகு தங்கள் பணியை இழந்து, புதிய வேலைவாய்ப்பிற்காக போராடி வருகின்றனர். அந்த குறையை போக்க தற்போது தமிழகத்தில் பிரபலமான EDEX TECH நிறுவனம் பல்வேறு பதவிக்கான பணிகளுக்கு தகுதியானவர்களை நியமனம் செய்ய உள்ளது. அந்நிறுவனத்தில் TRAINER பணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதியினை உடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். பதிவு செய்வோருக்கு அவர்களின் தகுதிக்கேற்ப ஊதியம் அளிக்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் மதுரை, சென்னை மாறும் கோவை ஆகிய இடங்களில் உள்ள இந்நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவர். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form ஐ நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

Java Trainer/Faculty Needed

– A minimum of 1+ Years teaching or equivalent work experience in Core Java needed.
– Having knowledge in Advanced Java concepts like Multi-Threading, Collections, Concurrency is a plus.

HTML|CSS|Javascript Trainer/Faculty Needed

– A minimum of 1+ Years teaching or equivalent work experience in Fundamentals of Web development.
– Knowledge in designing responsive webpages, and other frontend frameworks like bootstrap is a plus.

Java Full Stack Trainer/Faculty Needed

– A minimum of 1+ Years teaching or equivalent work experience in Core Java Full Stack needed.
– Having strong knowledge in Core Java is a must.
– Knowledge in working with JSP/Servlets and MVC design patterns; and REST services is a plus.
– Knowledge in Springboot is an added plus.

Python Trainer/Faculty needed

– A minimum of 1+ Years teaching or equivalent work experience in Python needed.
– Having strong knowledge in Python Trainer/Faculty needed

Javascript Trainer/Faculty needed

– A minimum of 1+ Years teaching or equivalent work experience in Javascript needed.
– Having strong knowledge in JavaScript is a must.
– Knowledge in working with Nodejs server application development is a plus.
– Knowledge in other JavaScript frameworks like ReactJS, VueJS and AngularJS is an added plus.

C, C++ Trainer/Faculty Needed

– A minimum of 1+ Years teaching or equivalent work experience in Core Java needed.
– Having strong knowledge in fundamentals of programming and Object Oriented programming is a must.
– Knowledge in working with pointers and data structures using C Programming is a plus.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!