தமிழகத்தில் நாளை (12.05.2025) முழுநேர மின்தடை அறிவிப்பு…!! முழு விவரம் உள்ளே..!!
தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பதற்காக அரசானது பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில், ஒன்றாக மின்பாதைகளில் உள்ள பழுதுகளை மாதம் ஒரு முறை சரி செய்து வருகிறது. இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஊழியர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
Today Gold Rate : போர் பதற்றத்திற்கு மத்தியில் இன்று நிலையான விலையில் தங்கம்…!! எவ்வளவு தெரியுமா..?
மின்தடை செய்யப்படும் பகுதிகள் :
தமிழகத்தில் நாளை (12.05.2025) ராஜப்பன்சாவடி, கண்ணூர், பழனி, சர்வமான்யம், வைப்புர், திருப்பள்ளிமுக்கூடல், திருவாதிரைமங்கலம் ஆகிய இடங்களில் முழுநேர மின்தடை செய்யப்பட உள்ளது.



























