தமிழகத்தில் நாளை (02.10.24) மின்தடையா?? பயனர்கள் கேள்வி.. முழு விவரம் உள்ளே!
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்த முழு விவரங்கள் மின் வாரியத்தால் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இதனை அறிந்து மக்கள் முன் கூட்டியே வேலைகளை திட்டமிடுகின்றனர்.
மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு!!
இந்த நிலையில் நாளைய (அக்டோபர் . 2) மின்தடை குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. ஏனெனில் நாளை காந்தி ஜெயந்தி (பொது விடுமுறை) என்பதால் பொது மக்களின் மின் பயன்பாடு தேவை கருதி மின் விநியோகம் தடை செய்யப்படமாட்டாது. மேலும் புதன்கிழமை (அக்டோபர் . 3) பராமரிப்பு பணிகள் காரணமாக மம்சாபுரம், தொட்டியபட்டி, திருச்சி, கரூர், கீழையூர், முள்ளுக்குடி, காடம்பாடி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



























