மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு!!

0
மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் முக்கிய திருவிழா, பண்டிகை உள்ளிட்ட தினங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாளை அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

சிலிண்டர் விலை அதிரடி உயர்வு…!! ” மத்திய அரசு அறிவிப்பு”..!!

இந்நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தினத்தில் மதுபான கடையோ, பார்களோ செயல்படுவதாக தெரிய வந்தால், டாஸ்மாக் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!