நாளைய வானிலை அறிக்கை.. தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்பு..

0
????? ?????? ???????.. ??????????? 11 ????????????? ????? ????? ????????..
நாளைய வானிலை அறிக்கை.. தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்பு..
நாளைய வானிலை அறிக்கை.. தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்பு..

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக நாளை (அக்டோபர் 23) முதல் அக்டோபர் 30 ஆம் தேதி வரை, அடுத்து வரும் ஒரு வார காலத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TET தேர்வாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…தேர்வு அறிவிப்பு வந்தாச்சா..? “உடனே இதை பாருங்க”..!!

குறிப்பாக நாளை (அக்டோபர் 23) தமிழகத்தின் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!