இங்கு ஜனவரி முதல் சுங்கக் கட்டணம் வசூல்…!! ” அதிர்ச்சியில் மக்கள்”…முழு தகவலுடன் உள்ளே”..!
ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு விரைவாக செல்வதற்காக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நெடுஞ்சாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், சுங்க கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வாகனத்தை பொறுத்து சுங்க கட்டணம் மாறுபடும் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில், தற்போது புதுச்சேரி-விழுப்புரம்-நாகப்
மேலும், மாத பஸ் கட்டணமாக ரூ. 1985, கார், ஜீப், வேன் போன்ற இலகுரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர ரூ.60 மற்றும் ஒரு நாளுக்குள் திரும்ப ரூ.90 என்ற கணக்கில் நிர்ணயிக்கப்பட்டு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில், இந்த வழிச்சாலை அமைக்கும் போது 60 கி.மீ தொலைவில் சுங்க சாலை அமைக்கப்படாது என கூறி, இப்போது சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
























