தமிழகத்தில் இன்றைய(27.12.2024) வானிலை குறித்த முக்கிய அறிவிப்பு…!! ” அடுத்த சில மணி நேரத்தில் கொட்டித் தீர்க்க போகும் கனமழை”..!

0
??????????? ??????(27.12.2024) ?????? ??????? ??????? ?????????...!! " ?????? ??? ??? ????????? ???????? ??????? ?????? ?????"..!
தமிழகத்தில் இன்றைய(27.12.2024) வானிலை குறித்த முக்கிய அறிவிப்பு...!! " அடுத்த சில மணி நேரத்தில் கொட்டித் தீர்க்க போகும் கனமழை"..!

தமிழகத்தில் இன்றைய(27.12.2024) வானிலை குறித்த முக்கிய அறிவிப்பு…!! ” அடுத்த சில மணி நேரத்தில் கொட்டித் தீர்க்க போகும் கனமழை”..!

 

மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,  குறைந்த   காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க கூடும் என கடந்த 2 தினங்களுக்கு முன் இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து, இன்று காலை 5.30 மணி அளவில் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து உள்ளது.

“திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றவே…!!” சொன்னப்படி சாட்டையடி போராட்டத்தை நிறைவு செய்த அண்ணாமலை..!!  

இதனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள சில பகுதிகளில் இன்று(27.12.2024) இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!