
மீண்டும் மீண்டுமா… அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…!! ” இந்திய வானிலை மையம் எச்சரிக்கை”..!!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “ஃபெஞ்சல்” புயலாக உருவெடுத்ததை தொடர்ந்து, தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்திற்கு நிவாரண நிதி விடுவிப்பு..!! ” எவ்வளவு கோடி தெரியுமா”..?
அதாவது, இன்று(டிசம்பர் 07) அடுத்த 12 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் டிசம்பர் 12ம் தேதி தமிழகத்திலிருந்து இலங்கை கடற்கரை நோக்கி நகரும் என்று தெரிவித்துள்ளது.























