
கோயம்பேடு சந்தையில் அதிகரித்த காய்கறிகளின் விலை..!! எவ்வளவுன்னு தெரிஞ்சுக்கணுமா..!! அப்போ இதை படிங்க..!!
மனிதனாக பிறந்த ஒவ்வொரு நபருக்கும் ஊட்டச்சத்து என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அத்தகைய ஊட்டச்சத்து தரக்கூடிய காய்கறிகள் நாளுக்கு நாள் வெவ்வேறான விலையில் விற்பனை செய்யப்படுகிறது . அந்த வகையில் இன்று சந்தையில் விற்கப்படும் காய்கறிகளின் விலை நிலவரத்தை பார்க்கலாம் வாருங்கள்.
சென்னை கோயம்பேடு சந்தையில் 1 கிலோ தக்காளி 36 ரூபாய், வெங்காயம் 50 ரூபாய், பீட்ரூட் 33 ரூபாய், உருளைக்கிழங்கு 37 ரூபாய், அவரைக்காய் 40 ரூபாய், முட்டைக்கோஸ் 25 ரூபாய், கேரட் 51 ரூபாய், முருங்கைக்காய் 50 ரூபாய், கத்தரிக்காய் 36 ரூபாய், பீன்ஸ் 50 ரூபாய், மற்றும் வெண்டைக்காய் 27 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

























