Today Petrol and Diesel Price : தொடர்ந்து மகிழ்ச்சி அளிக்கும் பெட்ரோல், டீசலின் விலை..!! உற்சாகத்தில் வாகன ஓட்டிகள்..!!

0
Today Petrol and Diesal Price : ????????? ????????? ????????? ????????, ??????? ????..!! ???????????? ???? ????????..!!
Today Petrol and Diesal Price : தொடர்ந்து மகிழ்ச்சி அளிக்கும் பெட்ரோல், டீசலின் விலை..!! உற்சாகத்தில் வாகன ஓட்டிகள்..!!
Today Petrol and Diesel Price : தொடர்ந்து மகிழ்ச்சி அளிக்கும் பெட்ரோல், டீசலின் விலை..!! உற்சாகத்தில் வாகன ஓட்டிகள்..!!

 

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் எரிபொருளின் விலையானது தினசரி மாறிவரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் 199 நாட்களை கடந்தும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரே நிலையான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.. அந்த வகையில், இன்றைய நாளுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை கீழே விரிவாக காண்போம்.

மதுரையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 34 காசுகளாக நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனையாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!