வழக்கத்தை விட விலை உயர்ந்த காய்கறிகள் – இன்றைய அப்டேட்!

0
வழக்கத்தை விட விலை உயர்ந்த காய்கறிகள் - இன்றைய அப்டேட்!
வழக்கத்தை விட விலை உயர்ந்த காய்கறிகள் - இன்றைய அப்டேட்!
வழக்கத்தை விட விலை உயர்ந்த காய்கறிகள் – இன்றைய அப்டேட்!

தமிழகத்தில் வழக்கத்தை விட காய்கறிகளின் விலை ஆனது இன்று சற்று உயர்ந்துள்ள. இது குறித்த விவரங்களை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

காய்கறிகளின் விலை:

தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை காரணமாக காய்கறிகளின் வரத்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வழக்கத்தை விட காய்கறிகளின் விலை ஆனது உயர்ந்து காணப்படுகிறது. காய்கறிகளின் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் சற்று சிரமம் அடையும் நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் டிசம்பர் 11ஆம் தேதி ஆன இன்றைய நிலவரப்படி காய்கறிகளின் விலைப்பட்டியல் ஒரு கிலோ என்ற அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் படிப்படியாக குறையும் தங்கம் விலை – நிம்மதியில் பொதுமக்கள்! இன்றைய நிலவரம்!

அவரைக்காய் ரூபாய் 60, பீன்ஸ் ரூபாய் 65, கத்திரிக்காய் ரூபாய் 55, பீட்ரூட் ரூபாய் 40, பட்டர் பீன்ஸ் ரூபாய் 64, கேரட் ரூபாய் 35, முருங்கைக்காய் ரூபாய் 130, இஞ்சி ₹240, பூண்டு ரூபாய் 180, பச்சை பட்டாணி ரூபாய் 150, பச்சை மிளகாய் 40, வெண்டைக்காய் ரூபாய் 55, பெரிய வெங்காயம் 55, சின்ன வெங்காயம் ரூபாய் 100 , உருளைக்கிழங்கு ரூபாய் 32 , முள்ளங்கி ரூபாய் 40, தக்காளி ரூபாய் 50 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!