CIPET நிறுவனத்தில் மாதம் ரூ.25,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
CIPET நிறுவனத்தில் மாதம் ரூ.25,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
CIPET நிறுவனத்தில் மாதம் ரூ.25,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
CIPET நிறுவனத்தில் மாதம் ரூ.25,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Project Manager மற்றும் Project Assistant ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான CIPET கீழ் செயல்பட்டு வரும் SARP – LARPM நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

CIPET நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Project Manager, Project Assistant ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • Engineering பாடப்பிரிவில் B.Tech, M.Tech டிகிரியை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் முடித்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
  • 12.12.2023 அன்றைய தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

SBI வங்கியில் CBO வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு || உடனே விரையுங்கள்!

  • Project Manager பணிக்கு ரூ.40,000/- என்றும், Project Assistant பணிக்கு ரூ.25,000/- என்றும் மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கான நேர்காணல் ஆனது நாளை நடைபெற உள்ளதால், தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!