அதிரடியாக குறைந்த பூண்டின் விலை.., ஒரு கிலோ இவ்வளவு தானா.., முழு விவரம் இதோ!!!

0
????????? ??????? ???????? ????.., ??? ???? ??????? ????.., ???? ?????? ???!!!
அதிரடியாக குறைந்த பூண்டின் விலை.., ஒரு கிலோ இவ்வளவு தானா.., முழு விவரம் இதோ!!!

அதிரடியாக குறைந்த பூண்டின் விலை.., ஒரு கிலோ இவ்வளவு தானா.., முழு விவரம் இதோ!!!

தமிழகத்தில் தற்போது நாளுக்கு நாள் காய்கறிகளின் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு கொண்டே வருகிறது. அந்த வகையில் இத்தனை நாள் பூண்டின் விலை உச்சத்தில் இருந்த நிலையில் தற்போது நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று ( நவம்பர் 21)  சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

விலை பட்டியல்:

கத்தரிக்காய் – ரூ. 30

தக்காளி – ரூ.34

பூண்டு – ரூ. 220

சின்ன வெங்காயம் – ரூ.70

பீட்ரூட் – ரூ.60

காலிபிளவர் – ரூ.25

கேரட் – ரூ.65

முட்டைகோஸ் – ரூ.24

பீன்ஸ் – ரூ.40

வெண்டைக்காய் – ரூ. 45

அவரை – ரூ.45

கோவக்காய் – ரூ.30

தேங்காய் -ரூ.55

உருளைக்கிழங்கு – ரூ.53

 

 Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!