Today Gold Rate: தமிழகத்தில் மீண்டும் உயரும் தங்கம் விலை…!! “பீதியில் மக்கள்”..!!
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் தொடர்ந்து சரிந்து வந்த தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், நகை வாங்க செல்வோருக்கு இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை விரிவாக கீழே காண்போம்.
அதிரடியாக குறைந்த பூண்டின் விலை.., ஒரு கிலோ இவ்வளவு தானா.., முழு விவரம் இதோ!!!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து, 1 சவரன் 57, 160 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 7,145 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 1,01,000 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 101 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



























