தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் – இன்றைய அப்டேட்!

0
தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் - இன்றைய அப்டேட்!
தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் - இன்றைய அப்டேட்!
தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் – இன்றைய அப்டேட்!

ஞாயிற்றுக்கிழமையான இன்றைய சந்தை நிலவரத்தின்படி ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றங்களை இப்பதிவின் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம்.

தங்கத்தின் விலை:

ஆபரணத் தங்கத்தின் விலை ஆனது கடந்த சில நாட்களாக அதிகபட்ச ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி 24ஆம் தேதி சனிக்கிழமை விலை நிலவரத்திலேயே ஞாயிற்றுக்கிழமை இன்று தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி 22 கேரட் தங்க நகை ஒரு சவரன் ரூபாய் 46 ஆயிரத்து 520 க்கும், ஒரு கிராம் ரூபாய் 5220-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு – வெளியான சூப்பர் நியூஸ்!! 

இதே போல் 24 கேரட் தூய தங்கம் ஒரு சவரன் ரூபாய் 50320 க்கும், ஒரு கிராம் ரூபாய் 6 ஆயிரத்து 290 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையானது சில்லறை விற்பனையில் ஒரு கிராம் ரூபாய் 76.40 காசுகளுக்கு, ஒரு கிலோ 76 ஆயிரத்து 400 என்ற விலையிலும் விற்பனை ஆகிறது. தங்க நகைகளின் விலை ஏற்றங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!