இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் தெரிஞ்சுக்கணுமா…? ” அப்போ இந்த பதிவை பாருங்கள்”..!!!
தற்போது மக்களிடையே வாகனங்களின் பயன்பாடு என்பது அதிகரித்து காணப்படுவதால், எரிபொருளின் தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், 161 நாட்களை கடந்தும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், ஒரே நிலையான விலையில் மக்களிடையே இன்று விற்பனையாகி வருகிறது.
இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்;
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 34 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனையாகி வருகிறது.



























