Today Petrol Price: வாகன ஓட்டிகளுக்கு ஷாக் கொடுத்த பெட்ரோல் விலை…!! ” இதோ விலை நிலவரத்தை நீங்களே தெரிஞ்சுக்கோங்க”..!

0
Today Petrol Price: ???? ???????????? ???? ??????? ???????? ????...!! " ??? ???? ????????? ??????? ???????????????"..!
Today Petrol Price: வாகன ஓட்டிகளுக்கு ஷாக் கொடுத்த பெட்ரோல் விலை...!! " இதோ விலை நிலவரத்தை நீங்களே தெரிஞ்சுக்கோங்க"..!
Today Petrol Price: வாகன ஓட்டிகளுக்கு ஷாக் கொடுத்த பெட்ரோல் விலை…!! ” இதோ விலை நிலவரத்தை நீங்களே தெரிஞ்சுக்கோங்க”..!

 

தற்போதைய காலகட்டத்தில் மக்கள் பலர் தங்களின் அன்றாட பணிகளுக்கு செல்ல பெட்ரோல், டீசல் வாகனங்களையே அதிகமாக பயன்படுத்தி வருவதால், எரிபொருளின் தேவையானது தினசரி அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் கடந்த பல மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரே நிலையான விலையில் மக்களிடம் விற்பனையாகி வருகிறது.

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்:

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 80 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் மக்களிடம் விற்பனையாகி வருகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 49 காசுகளாக நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனையாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!