Today Petrol Price: வாகன பயண பிரியர்களா  நீங்கள்..??? ” அப்போ..இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரத்தை கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்”..!!

0
Today Petrol Price: ???? ??? ??????????  ???????..??? " ?????..?????? ????????-????? ???? ????????? ????????? ???????????????"..!!
Today Petrol Price: வாகன பயண பிரியர்களா  நீங்கள்..??? " அப்போ..இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரத்தை கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்"..!!

Today Petrol Price: வாகன பயண பிரியர்களா  நீங்கள்..??? ” அப்போ..இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரத்தை கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்”..!!

இன்றைய காலகட்டத்தில் வாகன ஓட்டிகளின் பயணத்திற்கு நல்ல நண்பனாக இருப்பது அவர்கள் வைத்திருக்கும் வாகனங்களே ஆகும். அந்த வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்றால் எரிபொருள்  மிகவும் அவசியம் ஆகும்.  அந்த வகையில், தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை கீழே விரிவாக காண்போம்.

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்;

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 34 காசுகளாக நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே மக்களிடம் விற்பனையாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!