
இளைஞர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!! வந்தாச்சு மீண்டும் ஒரு வேலைவாய்ப்பு முகாம்…20,000 பேருக்கு வேலை நிச்சயம்..!! ” முழு விவரம் உள்ளே”..!!
இன்றைய காலகட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்து விட்டு வேலை கிடைக்காமல் பல கோடி இளைஞர்கள் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள். மேலும், சிலர் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் ஏதோ ஒரு கூலி வேலைக்கு சென்று அன்றாட வாழ்க்கையை நடத்தி கொண்டிருக்கின்றனர். அந்த துயரத்தை போக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசானது தனியார் துறை நிறுவனங்களோடு சேர்ந்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களின் மூலம் பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களை ஆண்டுக்கு 2 முறையும் மற்றும் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களை மாதந்தோறும் 2வது அல்லது 3 வது வெள்ளிக்கிழமையில் நடத்தி வருகிறது.
அந்த வகையில், தற்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தின் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் அக்டோபர் 14.12.2024 சனிக்கிழமை அன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை சென்னை. மாதவரத்தில் உள்ள புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. மேலும், 200க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 20,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளது. வேலைவாய்ப்பு குறித்த முழு விவரங்களை கீழே விரிவாக பார்க்கலாம்.
கல்வித்தகுதிகள்:
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், 18- 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும், 8th/10th/12th/ITI/diploma/



























I need investors to finance and lands
I need funds doners to my trust
Call me +919361235028
I need high net worth and good character life partner. Call me +919361235028