நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…தேர்வர்களுக்கு NTA வெளியிட்ட முக்கிய செய்தி…!!

0
நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்...தேர்வர்களுக்கு NTA வெளியிட்ட முக்கிய செய்தி...!!
நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்...தேர்வர்களுக்கு NTA வெளியிட்ட முக்கிய செய்தி...!!

நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…தேர்வர்களுக்கு NTA வெளியிட்ட முக்கிய செய்தி…!!

 

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, தேசிய தேர்வு முகமை (NTA) மூலம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2025 – 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான  மருத்துவ இளங்கலை படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்று (07.03.2025) இரவு 11.50 மணியுடன் நிறைவடைகிறது. எனவே,மாணவர்கள் https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விரைந்து விண்ணப்பிக்குமாறு NTA அறிவுறுத்தியுள்ளது.

வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப் விண்கலம்…2025 ல் இரண்டாவது முறையாக தோல்வியை கண்ட எலான் மஸ்க்…!!

மேலும், நடப்பாண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு வருகின்ற மே 4 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல், விண்ணப்பதாரர்கள் வருகின்ற மார்ச் 9,10 மற்றும் 11 ஆகிய மூன்று தேதிகளில் விண்ணப்ப படிவங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. மேலும், தேர்வர்கள் வருகின்ற மே 1 ஆம் தேதி முதல் நீட் தேர்விற்கான நுழைவு சீட்டினை பதிவிறக்கி கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!