
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…!! ” தமிழக அரசு அறிவிப்பு”..!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து விடாமல் மழை கொண்டே இருக்கிறது. மேலும், பல மாவட்டங்களில் கடந்த 2 தினங்களுக்கு முன் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தமையால், அங்குள்ள பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. அதனை தொடர்ந்து, நேற்று அதிக அளவில் மழை இல்லாத காரணத்தால் அங்குள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்தனர்.
அந்த வகையில், தற்போது விழுப்புரத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று(19.10.2024) விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்.























