தமிழகத்தில் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் – நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி!

0
தமிழகத்தில் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் - நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி!

கடந்த சில நாட்களை காட்டிலும் இன்று தங்கத்தின் விலை உச்சத்திலேயே விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்:

தமிழகத்தில் தங்கத்தின் விலை ஆனது அன்றாடம் மாற்றத்திற்கு உட்பட்டு வருகிறது. பங்கு சந்தை நிலவரம் மட்டும் முதலீடு ஆகியவற்றில் தங்கம் மிக முக்கிய பொருளாக விளங்குவதால் அதன் விலை மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த வாரத்தில் தங்கத்தின் விலை சீரான உயர்வையே கண்டதால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

நடப்பு ஆண்டில் வங்கி விடுமுறை இத்தனை நாட்கள் தானா? – முழு விவரம் இதோ!

நேற்று 24 கேரட் தங்கம் 1 கிராமுக்கு ரூ.6,620/- விற்பனை ஆனது. 1 பவுன் 52,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று விடுமுறை நாள் என்பதால் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் நிகழவில்லை. எனவே நேற்றைய விலையிலேயே விற்கப்படுகிறது. அதன்படி 22 கேரட் 1 கிராம் 6,150 ரூபாய்க்கும், 1 பவுன் 49,200 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி 1 கிராம் 79.20 ரூபாய்க்கு விற்பனை ஆவது குறிப்பிடத்தக்கது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!