தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்…?? இந்தியா டுடே சி வோட்டர் வெளியிட்ட கருத்து கணிப்பு…!! முதலிடத்தில் இருப்பது யார் தெரியுமா…??

0
??????????? ?????? ???????? ????...?? ??????? ???? ?? ??????? ????????? ??????? ???????...!! ???????????? ???????? ???? ????????...??
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்...?? இந்தியா டுடே சி வோட்டர் வெளியிட்ட கருத்து கணிப்பு...!! முதலிடத்தில் இருப்பது யார் தெரியுமா...??

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்…?? இந்தியா டுடே சி வோட்டர் வெளியிட்ட கருத்து கணிப்பு…!! முதலிடத்தில் இருப்பது யார் தெரியுமா…??

 

தமிழகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தல் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கு, இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ளதால், பல முனை போட்டியுடன் தமிழகத்தில் இப்போதிலிருந்தே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார் என இந்தியா டுடே சி வோட்டர் கருத்து கணிப்பு நடத்தியதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக 27% மக்கள் விருப்பத்துடன், மு.க. ஸ்டாலின் மீண்டும் வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 18%  மக்கள் விருப்பத்துடன்   த.வெ.க தலைவர் விஜய் இரண்டாவது இடத்திலும், 10%  மக்கள் விருப்பத்துடன்    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மூன்றாம் இடத்திலும், 9%  மக்கள் விருப்பத்துடன்   பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நான்காம் இடத்திலும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதில் தமிழகத்தில் பல ஆண்டுகளாக அரசியலில் இருந்த முக்கிய தலைவர்களை பின்னுக்கு தள்ளி த.வெ.க தலைவர் விஜய், மக்களின் கணிசமான ஆதரவை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

follow our Instagram for the latest updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!