இன்று ஒரே நாளில் 2 லீக் போட்டி – BAN vs ENG & Pak vs SL – ரசிகர்கள் ஆர்வம்!

0
இன்று ஒரே நாளில் 2 லீக் போட்டி - BAN vs ENG & Pak vs SL - ரசிகர்கள் ஆர்வம்!
இன்று ஒரே நாளில் 2 லீக் போட்டி - BAN vs ENG & Pak vs SL - ரசிகர்கள் ஆர்வம்!
இன்று ஒரே நாளில் 2 லீக் போட்டி – BAN vs ENG & Pak vs SL – ரசிகர்கள் ஆர்வம்!

இன்று ஒரே நாளில் இங்கிலாந்து மற்றும் வங்காளதேச அணியினர் மற்றும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியினர் மோதிக்கொள்ள இருக்கின்றனர்.

உலகக்கோப்பை:

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி துவங்கிய நிலையில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அணிகள் மோதி வருகின்றனர். அந்த வகையில், நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை லீக் தொடரில் நியூசிலாந்து அணியினர் 99 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து, இன்று மட்டுமே இரண்டு லீக் தொடர்கள் நடைபெற இருக்கிறது. அதாவது, இங்கிலாந்து-வங்காளதேச அணியினர் மற்றும் பாகிஸ்தான்-இலங்கை அணியினர் ஒரே நாளில் மோதிக் கொள்ள இருக்கின்றனர். காலை 10:30 மணிக்கு இங்கிலாந்து மற்றும் வங்காளதேச அணியினர் மோதிக் கொள்ள இருப்பதால் ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் மீண்டும் இடம் பிடித்த கிரிக்கெட் – வெளியான அறிவிப்பு!

கடந்த லீக் தொடரில் நியூஸிலாந்து அணியினரிடம் இங்கிலாந்து அணியினர் தோல்வி கண்டதால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று முனைப்புடன் களமிறங்குவர். அடுத்ததாக ஹைதராபாத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியினர் மோதிக் கொள்ள இருக்கின்றனர். ஏற்கனவே, பாகிஸ்தான் அணியினர் 81 ரன் வித்தியாசத்தில் ஒரு வெற்றியை பெற்றிருக்கும் நிலையில் இந்த ஆட்டத்திலும் வெற்றி பெறுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!