தமிழ்நாடு நீர்வளத் துறையில் வேலை 2020

1
தமிழ்நாடு நீர்வளத் துறையில் வேலை 2020
தமிழ்நாடு நீர்வளத் துறையில் வேலை 2020

தமிழ்நாடு நீர்வளத் துறையில் வேலை 2020

தமிழ்நாடு நீர்வளத் துறையில் காலியாக உள்ள தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், நிர்வாக பொறியாளர், நிறுவனத்தின் செயலாளர், நிதி ஆலோசகர், ஏஜிஎம், பி.எஸ் முதல் சி.எம்.டி, பி.ஏ. முதல் சி.எம்.டி மற்றும் உதவியாளர் ஆகிய பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 12.02.2020 முதல் 28.02.2020 வரை விண்ணப்பக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 17 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

62 வயதிற்கும் குறைவாக உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி :

12 / Degree / Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 25000 முதல் ரூ. 80000 /- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பப்படிவங்களை 28.02.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

Official Website

Notification Download Link

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!