TNUSRB SI, SSC CHSL & MTS தேர்வுகளுக்கு தயாராக போறீங்களா? – உங்களுக்கு நல்ல வாய்ப்பு இது தான்!

0
TNUSRB SI, SSC CHSL & MTS தேர்வுகளுக்கு தயாராக போறீங்களா? - உங்களுக்கு நல்ல வாய்ப்பு இது தான்!
TNUSRB SI, SSC CHSL & MTS தேர்வுகளுக்கு தயாராக போறீங்களா? - உங்களுக்கு நல்ல வாய்ப்பு இது தான்!
TNUSRB SI, SSC CHSL & MTS தேர்வுகளுக்கு தயாராக போறீங்களா? – உங்களுக்கு நல்ல வாய்ப்பு இது தான்!

தமிழக அரசு மற்றும் மத்திய அரசு போட்டி தேர்வுகளுக்கு தீவிரமாக தயாராகி வரும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் EXAMSDAILY வலைத்தளம் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

மாதிரி தேர்வுகள்:

மத்திய மற்றும் மாநில அரசு தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் பல முறை மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி செய்து கொள்வது அவசியம். இதற்காக போட்டித்தேர்வுகள் துறையில் அதிக அனுபவம் கொண்ட பயிற்சி மையங்களில் பயிற்சி எடுத்துக் கொள்வது சிறந்தது. தேர்வர்களுக்கு உதவுவதற்காக EXAMSDAILY வலைத்தளம் இலவசமாக மாதிரி தேர்வுகளை நடந்து வருகிறது.

TNUSRB SI தேர்வு 2023 – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

ஜூலை 5ம் தேதியாகிய நாளை TNUSRB SI-General Studies , SSC CHSL General Awareness , SSC MTS Numerical & Mathematical Ability ஆகிய பாடங்களுக்கு மாதிரி தேர்வுகளை இலவசமாக ஆன்லைன் முறையில் நடத்த உள்ளது. தேர்வில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!