TNUSRB SI & SSC MTS தேர்வர்களின் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வுகள்!
EXAMSDAILY வலைத்தளம் ஆனது TNUSRB SI & SSC MTS தேர்வுகளுக்கான மாதிரி தேர்வுகளை ஆன்லைன் முறையில் இலவசமாக நடத்த உள்ளது.
மாதிரி தேர்வுகள்:
அரசின் போட்டி தேர்வுகள் அனைத்தும் முறையான அறிவிப்புடன் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் எந்த வித முறைகேடுகளுக்கும் இடமில்லாமல் நடத்தப்படுகிறது. இதனால் தேர்வர்கள் தேர்வுக்கு நன்கு படித்து தயாராகி விட்டாலே, அரசு பணி கிடைப்பது எளிதாகி விடும். நாம் படித்துக் கொண்டே இருந்தால் மட்டும் போதாது. நாம் படித்த பாடங்களை மாதிரி தேர்வுகள் எழுதி சோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!
அந்தவகையில், EXAMSDAILY வலைத்தளம் நாளை SSC MTS General Awareness மற்றும் TNUSRB SI-General Studies ஆகிய பாடங்களுக்கு ஆன்லைன் முறையில் இலவசமாக மாதிரி தேர்வுகளை நடத்த உள்ளது. இதில் கலந்து கொண்டு பயனடைய தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.