அரசு பணி உங்களுடையதாக மாற சூப்பர் வாய்ப்பு – முழு விவரம் இதோ!

0
அரசு பணி உங்களுடையதாக மாற சூப்பர் வாய்ப்பு - முழு விவரம் இதோ!
அரசு பணி உங்களுடையதாக மாற சூப்பர் வாய்ப்பு - முழு விவரம் இதோ!
அரசு பணி உங்களுடையதாக மாற சூப்பர் வாய்ப்பு – முழு விவரம் இதோ!

அரசு பணி கனவை கொண்டவர்கள் நீண்ட நாள் முயற்சித்து வந்த போதிலும் வெற்றியை அடைய முடியவில்லை என்று புலம்பி வரும் நிலையில், இவர்களுக்கு உதவும் நோக்கத்தில் EXAMSDAILY வலைத்தளம் இலவசமாக மாதிரி தேர்வுகளை தினசரி நடத்தி வருகிறது. அதிக காலியிடங்கள் கொண்ட TNUSRB SI மற்றும் SSC CGL தேர்வுகளுக்கு முயற்சித்து வருபவரா நீங்கள்? அப்போ கவலைய விடுங்க!

TNUSRB தேர்வுக்கு தயாராகுறீங்களா? அப்போ உடனே இதை வாங்குங்க.. தேர்ச்சி நிச்சயம்!

நாளை EXAMSDAILY வலைத்தளம் TNUSRB SI Psychology மற்றும் SSC CGL General Intelligence & Reasoning ஆகிய பாடங்களுக்கு மாதிரி தேர்வை நடத்த உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்து முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். காலை 10 மணி முதல் இரவு 10 மணிக்குள் தேர்வில் கலந்து கொண்டு பதில்களை பதிவேற்றம் செய்ய வேண்டியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!