அரசுப்பணி உங்கள் கனவா? நினைவாக்க எளிய வழி! – FREE MOCK TEST வாய்ப்பு !

0
அரசுப்பணி உங்கள் கனவா? நினைவாக்க எளிய வழி! - FREE MOCK TEST வாய்ப்பு !
அரசுப்பணி உங்கள் கனவா? நினைவாக்க எளிய வழி! - FREE MOCK TEST வாய்ப்பு !
அரசுப்பணி உங்கள் கனவா? நினைவாக்க எளிய வழி! – FREE MOCK TEST வாய்ப்பு !

அரசுப்பணிக்கான போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் EXAMSDAILY வலைத்தளம் ஆனது இலவசமாக மாதிரி தேர்வுகளை நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாதிரி தேர்வுகள்:

மத்திய, மாநில அரசுபதவிகள் , வங்கி தேர்வுகள், ரயில்வே போன்ற அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் EXAMSDAILY வலைத்தளம் ஆனது பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதன்மூலம் அதிக அளவிலானவர்கள் தேர்வுகளில் வெற்றி பெற்று பணி வாய்ப்பை பெற்று வருகின்றனர். இதுபோன்ற போட்டித்தேர்வு பாடங்களுக்கான மாதிரி தேர்வுகளையும் EXAMSDAILY வலைத்தளம் நடத்தி வருகிறது.

அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அனுமதி – போக்குவரத்து துறை அறிவிப்பு!

அந்தவகையில், நாளை ( மே 23) TNUSRB SI பொதுத்தமிழ் மற்றும் SSC CGL General Intelligence & Reasoning ஆகிய பாடங்களுக்கான மாதிரி தேர்வு இலவசமாக ஆன்லைன் முறையில் நடக்க உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 10 மணிக்குள் தங்களுக்கு உகந்த நேரத்தில் தேர்வர்கள் மாதிரி தேர்வில் கலந்து கொள்ளலாம். மாதிரி தேர்வில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!