TNUSRB SI 2023 தேர்வில் வெற்றி பெற்று காக்கிச்சட்டை அணிய – Best Online Classes!

0
TNUSRB SI 2023 தேர்வில் வெற்றி பெற்று காக்கிச்சட்டை அணிய - Best Online Classes!
TNUSRB SI 2023 தேர்வில் வெற்றி பெற்று காக்கிச்சட்டை அணிய - Best Online Classes!
TNUSRB SI 2023 தேர்வில் வெற்றி பெற்று காக்கிச்சட்டை அணிய – Best Online Classes!

நீங்கள் காவல் துறையில் பணியாற்ற வேண்டுமா? உங்களுக்காக ExamsDaily வலைதளத்தில் TNUSRB SI தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கு TNUSRB தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வு மூலமாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டுக்கான (TNUSRB SI Exam 2023) தேர்வு குறித்த அறிவிப்பை TNUSRB தேர்வு வாரியம் விரைவில் வெளியிட இருக்கிறது. அதனால், இத்தேர்வுக்கு தேர்வர்கள் ஒருவருக்கொருவர் கடுமையாக போட்டியிட்டு படித்து கொண்டிருக்கின்றனர்.

தமிழக மின்வாரியத்தில் 56,000 காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் – மார்ச் 28ம் தேதி மாபெரும் பேரணி!

இப்பணியிடத்திற்கு முதற்கட்டமாக எழுத்து தேர்வு (Written Exam) விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்வில் நீங்கள் வெற்றி பெறுவதற்கு உதவும் வகையில், ExamsDaily வலைதளத்தில் TNUSRB SI தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் (Online Classes) அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் பயிற்சி வகுப்பில் தமிழ், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படும். இதுமட்டுமல்லாமல், மாணவர்களுக்கு சிக்கலாக இருக்கக்கூடிய பாடப்பகுதிகள் PPT/PPF கொண்டு கற்பிக்கப்படும். இதையடுத்து தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்.

TNUSRB SI Exam 2023 Online Class: Click Here

TNUSRB SI (Technical) Exam 2023- Online Class : Click Here

TNUSRB SI Exam 2023 Test Pack : Click Here   

For More Details : 8101 234 234.

TNPSC Online Classes

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!