TNUSRB ஆணையத்தில் SI வேலை – 1200 + காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!!

0

TNUSRB ஆணையத்தில் SI வேலை – 1200 + காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!!

காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை) பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு சீருடைப்‌ பணியாளர்‌ தேர்வு வாரியம்‌ ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,16,600/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNUSRB காலிப்பணியிடங்கள்:

காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை) பணிக்கென காலியாக உள்ள 1299 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNUSRB கல்வி தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Bachelor’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNUSRB வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

DRDO ஆணையத்தில் Project Scientist வேலை – 130+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

TNUSRB ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.36,900/- முதல் ரூ.1,16,600/- வரையிலான ஊதியம் வழங்கப்படும்.

TNUSRB தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, PET, Viva-voce மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 03.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!