TN Police Constable வேலைவாய்ப்பு 2020 – 10906 பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது !

0
TN Police Constable வேலைவாய்ப்பு 2020 - 10906 பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது !
TN Police Constable வேலைவாய்ப்பு 2020 - 10906 பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது !

TN Police Constable வேலைவாய்ப்பு 2020 – 10906 பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது !

இரண்டாம் நிலை காவலர் , சிறைக் காவலர் & தீயணைப்பாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பானது செப்டம்பர் 17 ஆம் தேதி தமிழ்நாடு சீருடை சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் ஆன Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) வெளியிட்டது. 26 செப்டம்பர் 2020 முதல் TNUSRB அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnusronline.org இல் ஆன்லைன் முறையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் எங்கள் வலைத்தளம் மூலம் இப்பணியிடங்களான அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB)
பணியின் பெயர் சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர்
பணியிடங்கள் 10,906
விண்ணப்பிக்கும் முறை  Online
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி  26.10.2020

விண்ணப்பிக்கும் முறை:

  1. TNUSRB – Link இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்
  2. தேவையான விவரங்களை நிரப்பவும்
  3. விவரக்குறிப்புகளின்படி தொடர்புடைய ஆவணங்களை பதிவேற்றவும்
  4. விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்
  5. விண்ணப்ப படிவத்தை முன்னோட்டமிட்டு சமர்ப்பிக்கவும்.

Download Eligibility Pdf

Download Syllabus || Previous Year Question Paper

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!