TNUSRB இரண்டாம் நிலை காவலர் , சிறைக் காவலர் & தீயணைப்பாளர் பணியிட அறிவிப்பு 2020 !
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது இரண்டாம் நிலை காவலர் , சிறைக் காவலர் & தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆண் மற்றும் பெண் விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் 26.09.2020 முதல் 26.10.2020 வரை வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் | தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) |
பணியின் பெயர் | சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் |
பணியிடங்கள் | 10,906 |
Apply Dates | 26.09.2020 to 26.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
காலிப்பணியிடங்கள் :
இரண்டாம் நிலை காவலர் , சிறைக் காவலர் & தீயணைப்பாளர் பதவிக்கு மொத்தம் 10,906 காலிப்பணியிடங்கள் உள்ளன.
- இரண்டாம் நிலை காவலர் – 10329
- இரண்டாம் நிலைசிறைக் காவலர் – 119
- தீயணைப்பாளர் – 458
SI. No | Department | Name of Post | Male / General | Women / TG | No. of Post |
1. | Police Department | Constable Grade II – (Armed Reserve) | 685 | 3099 | 3784 |
Constable Grade II – (Special Force) | 6545 | – | 6545 | ||
2. | Jail Department | Jail Warder Grade II | 112 | 07 | 119 |
3. | Firemen Department | Firemen | 458 | – | 458 |
Total | 10906 |
Download Syllabus Pdf
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 01.07.2020 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும் 24 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி :
- விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியினைப் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவர்
- விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் அல்லது தமிழ் நாடு அரசு நடத்தும் இரண்டாம் நிலை தமிழ் தேர்வில் சேர்ந்த இரண்டு வருடத்திற்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Download Previous Year Question Paper
ஊதிய விவரம்:
சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் – Rs.18,200/- to Rs.52,900/-
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test & சிறப்பு மதிப்பெண்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தேர்வு கட்டணம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் தேர்வு கட்டணமாக ரூ.130/- செலுத்த வேண்டும்.
முக்கிய நாட்கள்:
- விளம்பர நாள் 17.09.2020
- இணைய வழி விண்ணப்பம் பதிவெற்றம் துவங்கும் நாள் 26.09.2020
- இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 26.10.2020
- எழுத்து தேர்வு நடைபெறும் நாள் 13.12.2020
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் ஆன்லைன் 26.09.2020 முதல் 26.10.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
Download Notification Pdf
Download Brochure Pdf
Download Syllabus || Previous Year Question Paper
Apply Online
Official Website
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Good