TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

2
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் போலீஸ் கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்களுக்கு விரைவில் போட்டித்தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. தற்போது இத்தேர்விற்கு தயாராகி வருவோருக்கு ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (10 AM to 10 PM) நடைபெறுகிறது. இது குறித்த முழு விபரங்களை இப்பதிவில் காணலாம்.

மாதிரி தேர்வு:

தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பல்வேறு அரசு போட்டித்தேர்வுகளை வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்வாணையங்கள் மேற்கொள்ள உள்ளன. அந்த வகையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கடந்த அக்.27ம் தேதி குரூப் தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டது. இதன்படி விரைவில் TNPSC குரூப் 2, 4 VAO தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNUSRB Police Constable Mock Test – Click Here to Register

மறுபுறம் TNUSRB தமிழ்நாடு காவல்துறையில் 13406 காலிப்பணியிடங்கள் உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியது. இதனால் தற்போது பணியில் உள்ள காவலர்களின் சுமையை குறைக்க விரைந்து காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. எனவே விரைவில் இதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாக உள்ளது. இதற்காக முழுவீச்சில் தயாராகி வரும் தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு உருவாகி உள்ளது. அனுபவம் மிக்க ஆசிரியர்களை கொண்டு உருவாக்கப்பட்ட வினாக்களுடன் கூடிய TNUSRB PC மாதிரி தேர்வு நாளை ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள உடனடியாக கீழே உள்ள லிங்க்-கில் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

TNUSRB Police Constable Mock Test – Click Here to Register

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!