விரைவில் நடக்கவிருக்கும் TNUSRB PC தேர்வு – உடனே ஆன்லைன் வகுப்புகள் சேருங்க.. ஈஸியா படிங்க!

0
விரைவில் நடக்கவிருக்கும் TNUSRB PC தேர்வு - உடனே ஆன்லைன் வகுப்புகள் சேருங்க.. ஈஸியா படிங்க!
விரைவில் நடக்கவிருக்கும் TNUSRB PC தேர்வு - உடனே ஆன்லைன் வகுப்புகள் சேருங்க.. ஈஸியா படிங்க!
விரைவில் நடக்கவிருக்கும் TNUSRB PC தேர்வு – உடனே ஆன்லைன் வகுப்புகள் சேருங்க.. ஈஸியா படிங்க!

ExamsDaily வலைத்தளம் TNUSRB PC ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. இங்கு குறைந்த கட்டணத்தில் தரமான முறையில் தேர்வர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஆன்லைன் வகுப்புகள்:

தமிழகத்தில் 3,359 காலிப்பணியிடங்களை கொண்ட TNUSRB PC தேர்வுக்கான விண்ணப்ப நடைமுறைகள் கடந்த 18ம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு படிக்க ஆயத்தமாகி வருகின்றனர். தற்போது எவ்வாறு படிக்க வேண்டும். எந்த பாடப் புத்தகத்தை படிக்கலாம் எவ்வளவு படிக்கச் செலவிடலாம் என்ற பல்வேறு குழப்பங்கள் தேர்வர்கள் மத்தியில் எழும். இதனை அறிந்து தான் ExamsDaily வலைத்தளம் சிறந்த முறையில் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

ஆன்லைன் வகுப்பு:
  • ExamsDaily வலைத்தளம் தினசரி TNUSRB PC தேர்வுக்கான ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது.
  • திறமையான ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படுவதால் தேர்வர்கள் தங்களுடைய சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
  • இங்கு குறைந்த கட்டணத்தில் வகுப்புகள் நடத்தப்படும். அத்துடன் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட Study Materials, Test Pack ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும்.
  • விரைவில் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என்பதால் விரைந்து வகுப்பில் இணைந்து பயனடையுங்கள்
  • இந்த வகுப்பு தொடர்பான உங்களின் சந்தேகங்களுக்கு 8101234234 என்ற எண்ணிற்கு கால் செய்து விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!