விரைவில் TNUSRB PC EXAM அறிவிப்பு – தயாரா தேர்வர்களே!

0
விரைவில் TNUSRB PC EXAM அறிவிப்பு - தயாரா தேர்வர்களே!
விரைவில் TNUSRB PC EXAM அறிவிப்பு – தயாரா தேர்வர்களே!

TNUSRB PC தேர்வுகளின் மூலம் Gr – II கான்ஸ்டபிள், Gr – II ஜெயில் வார்டன்கள், ஃபயர் மேன் போன்ற பணிகளுக்கான பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை பெறப்பட்டன. Written Test, PET, PMT, Endurance Test, Certificate Verification ஆகிய தேர்வு செயல்முறைகளின் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மொத்தம் 3359 காலிப் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வரும் நவம்பர் மாதம் தேர்வுக்கான தேதிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை கொண்டிருக்க வேண்டும். EXAMSDAILY பயிற்சி மையம் இத்தேர்வுகளுக்கான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. பயிற்சி மையம் மற்றும் வகுப்பு குறித்த அதிக தகவல்களை 8101234234 என்று எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!