TNUSRB PC 2022 : தேர்வர்கள் கவனத்திற்கு – சிறந்த Study Materials!! வெற்றி நிச்சயம்!!

0
TNUSRB PC 2022 : தேர்வர்கள் கவனத்திற்கு - சிறந்த Study Materials!! வெற்றி நிச்சயம்!!
TNUSRB PC 2022 : தேர்வர்கள் கவனத்திற்கு - சிறந்த Study Materials!! வெற்றி நிச்சயம்!!
TNUSRB PC 2022 : தேர்வர்கள் கவனத்திற்கு – சிறந்த Study Materials!! வெற்றி நிச்சயம்!!

ExamsDaily வலைதளத்தில் அரசுப் போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் பயன்பெறும் வகையில் Study Materials குறைந்த விலைக்கு கிடைக்கும். இதில் தற்போது TNUSRB PC தேர்வுக்கான Study Materials-ஐ வாங்குவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பாடக்குறிப்புகள்:

தமிழக காவல்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெற இருக்கும் தேர்வு முறை மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடத்தில் காலியாக இருக்கும் 3000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக TNUSRB அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.

இப்பணியிடத்திற்கு 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும் என்பதால் தமிழகம் முழுவதும் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். இப்பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு வருகிற நவம்பர் 27ம் தேதி அன்று நடைபெற உள்ளது. நீங்கள் இத்தேர்வில் வெற்றி பெற்று காக்கிச்சட்டை அணிய வேண்டும் என்ற கனவு உள்ளவரா? ExamsDaily வலைதளத்தில் 6 முதல் 12ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள தேர்வுக்கு தேவையான பாடத்திட்டங்கள் முழுவதும் பாட வாரியாக தனித்தனி புத்தகங்களாக (Study Materials) தொகுக்கப்பட்டுள்ளது.

SBI CBO நுழைவு சீட்டு 2022 – வெளியீடு!

Exams Daily Mobile App Download

இதனால் நீங்கள் ஆங்காங்கே தேடி பார்த்து படிக்க வேண்டிய தேவையில்லை. மேலும் இந்த Study Materials ஆனது TNUSRB PC தேர்வுக்குரிய புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் தபால் மூலமாக வாங்கினாலும் உங்களுக்கு தபால் கட்டணம் முற்றிலும் இலவசம்.

For More Details : 8101 234 234

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!