SBI CBO நுழைவு சீட்டு 2022 – வெளியீடு!

0
SBI CBO நுழைவு சீட்டு 2022 - வெளியீடு!
SBI CBO நுழைவு சீட்டு 2022 - வெளியீடு!
SBI CBO நுழைவு சீட்டு 2022 – வெளியீடு!

State Bank of India (SBI) வங்கியானது Circle Based Officer தேர்வுக்கான நுழைவு சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

SBI CBO தேர்வு முறை:

இந்த வங்கி பணிக்கு தேர்வர்கள் Online tests, Screening மற்றும் interview போன்ற தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இந்த வேலைவாய்ப்பின் கீழ் மொத்தம் 1422 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. தற்போது எழுத்து தேர்விற்கான நுழைவு சீட்டு வெளியாகியுள்ளது.

Exams Daily Mobile App Download
பதிவிறக்கம் செய்யும் முறை:
  • முதலில் SBI வங்கியின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும்
  • பின்னர் Careers பக்கத்தில் CBO தேர்வு நுழைவு சீட்டு லிங்கை கிளிக் செய்யவும்
  • இப்பொழுது உங்களின் Registration No / Roll No மற்றும் Password / DOB ஐ உள்ளிடவும்
  • captcha கோட்டை உள்ளிட்டு நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்யவும்

Download Admit Card

PwD Guidelines

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!