தமிழகத்தில் நவ. 27 TNUSRB PC தேர்வு – ஜெயிப்பது எப்படி? வழிகாட்டும் Online Class!

0
தமிழகத்தில் நவ. 27 TNUSRB PC தேர்வு - ஜெயிப்பது எப்படி? வழிகாட்டும் Online Class!
தமிழகத்தில் நவ. 27 TNUSRB PC தேர்வு - ஜெயிப்பது எப்படி? வழிகாட்டும் Online Class!
தமிழகத்தில் நவ. 27 TNUSRB PC தேர்வு – ஜெயிப்பது எப்படி? வழிகாட்டும் Online Class!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNUSRB PC தேர்வு வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் வகுப்பை ExamsDaily வலைத்தளம் நடத்தி வருகிறது. இது குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

TNUSRB PC தேர்வு :

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, சிறை காவலர், தீயணைப்பாளர் போன்ற இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிங்களை நிரப்பும் பொருட்டு கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு தற்போது தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதன்படி TNUSRB PC தேர்வு நவ. 27ம் தேதி நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தொடர்ந்து படித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது.

TNPSC தேர்வுக்கு படிக்கிறீங்களா? இதை வாங்குங்க.. வெற்றி உறுதி! Best Study Materials இதோ!

இந்த வகுப்புகளில் தேர்வுக்கான அனைத்து பாடங்களும் கற்பிக்கப்பட்டு வருகிறது. எளிமையாக படிப்பதற்கு தேவையான சிறந்த ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. ஆன்லைன் வகுப்பானது குறைந்த கட்டணத்தில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வகுப்பில் சேர்ந்து பயன் பெற விரும்புபவர்கள் கீழே உள்ள இணையதள லிங்கை கிளிக் செய்யவும். இது குறித்த விவரங்களுக்கு 8101 234 234 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

  • TN Police Online Class(Morning batch)  – Click Here
  • TN Police Online Class(Evening batch)   – Click Here
  • TNUSRB SI Online Class 2022 – Click Here

மேலும் ExamsDaily வலைத்தளத்தில் TNUSRB இலவச Mock Test தினமும் நடத்தப்படுகிறது. இதை பெற விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

  • TNUSRB Police Constable 2022 Test Pack  – Click Here
  • TN Police Online Free Mock Test  – Click Here
  • TN Police Online Free Mock Test – Click Here

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!