TNUSRB SI & SSC CHSL தேர்வில் கலந்துக்க போறீங்களா? – முக்கிய அறிவிப்பு!!
EXAMSDAILY வலைத்தளம் ஆனது தினசரி நடத்தி வரும் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் குறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
மாதிரி தேர்வுகள்:
அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் நபர்களுக்கு உதவும் வகையில் எக்ஸாமைடைலை நிறுவனம் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. தினசரி நடத்தப்படும் தேர்வுகள் குறித்த விவரங்களை செய்தியாக வெளியிட்டு வருகிறது. முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இந்த ஆன்லைன் மாதிரி தேர்வுகளில் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். எந்த வித மறைமுக கட்டணங்களும் வசூலிக்கப்படுவதில்லை.
அந்தவகையில் நாளை TNUSRB SI Psychology மற்றும் SSC CHSL English comprehension ஆகிய பாடங்களுக்கான மாதிரி தேர்வுகள் நடக்க உள்ளது. மாதிரி தேர்வில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறரக்ள்.