TNTEU இணைய வழி மாணவர் சேர்க்கைகான தேதி அறிவிப்பு !

1
TNTEU இணைய வழி மாணவர் சேர்க்கைகான தேதி அறிவிப்பு !
TNTEU இணைய வழி மாணவர் சேர்க்கைகான தேதி அறிவிப்பு !

TNTEU இணைய வழி மாணவர் சேர்க்கைகான தேதி அறிவிப்பு !

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆனது B.Sc., B.Ed / B.A., B.Ed பட்ட வகுப்பு -2020-21 ஆம் கல்வியாண்டிற்கு இணைய வழி மாணவர் சேர்க்கைக்கான NCTE விதிப்படி, ஒரு பருவத்திற்கு 125 வேலை நாட்கள் வகுப்புகளுக்கான தேதியை அறிவித்துள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைப்பின் மூலம் தேதிகளை அறிந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் 2020-2021–ம்; கல்வியாண்டிற்கு தொடர் இணைவு மற்றும் NCTE-ல் உரிய அங்கீகாரம் பெற்றுள்ள கல்வியியல்  கல்லூரிகளில் B.Sc., B.Ed. / B.A., B.Ed; பட்ட வகுப்புகளில் 2020-2021ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்ககையை இணைய வழியில் தொடங்குவது, NCTE விதிப்படி, ஒரு பருவத்திற்கு 125 வேலை நாட்கள் online or offline வகுப்புகளுக்கான தேதி அட்டவணை வெளியாகி உள்ளது.

Download Notification Pdf

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!