இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை 2020

0
இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை 2020
இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை 2020

இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை 2020

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள Junior Executive பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பானது வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வளையத்தளத்தில் வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் AAI
பணியின் பெயர் Junior Executive
பணியிடங்கள் 180
கடைசி தேதி 02.09.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

 

பணியிடங்கள் :

இந்திய விமான நிலைய ஆணையத்தில் Junior Executive பணிகளுக்கு என 180 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் Bachelor’s Degree of Engineering and Technology/ Equivalent தேர்ச்சி மற்றும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் GATE 2019 marks மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 03.08.2020 அன்று முதல் 02.09.2020 வரை தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Official Notification PDF

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!